எதிர்பாராமல் தட்செயலாகத்தான் கிடைத்தது வலைப்பூவின் அறிமுகம் ...... அபி அப்பா, இம்சை அரசி, கயல் & வருண், லதானந்த் ......... சொல்லிக்கொண்டே போகலாம். என்னமா பிச்சு உதறுராங்க தமிழ்நாட்டுக்காரங்க. இலங்கையர் மட்டும் குறைவா என்ன?? சந்திரவதனா, தமிழச்சி.........
வாசிக்க மிகவும் விரும்பிய நான் என்றைக்குமே எழுதி முயற்சித்ததில்லை. நம்மளும் முயற்சி பண்ணலாமே என்று நினைத்ததன் விபரீத விளைவுதான் இது. பொறுத்தருளுங்கள் பெரியோர்களே!!!
புதன், 21 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)